தப்லீக் ஜமாஅத் ஒரு விமர்சனப் பார்வை! – 01

بسم الله الرحمن الرحيم

இன்று இலங்கை மண்ணில் பெரும்பான்மை மக்களை உள்ளடக்கிய ஒரு ஜமாஅத் இருக்குமானால் அது தப்லீக் ஜமாஅத் என்று சொன்னால் மிகையாகாது.