கணக்கீட்டு முறைப்படி ரமழான் மாதம் பிரவேசிப்பதை அறிந்து செயற்பட அனுமதியுள்ளதா?

கணக்கீட்டு முறைப்படி ரமழான் மாதம் பிரவேசிப்பதை அறிந்து செயற்பட அனுமதியுள்ளதா?

பொதுவாக நபியவர்கள் பிறையைப் பார்ப்பதைத் தொடர்புபடுத்தி நோன்பு விதியாவது தொடர்பாகக் குறிப்பிட்ட செய்திகள் யாவும் கணக்கீட்டு முறைப்படி நோன்பை விதியாக்கிக் கொள்ளலாம் என்று கூறுவோருக்கு சிறந்த மறுப்பாக அமைந்துள்ளன.