பெண்கள் உரிமைகளைப் பேணும் இஸ்லாம்

بسم الله الرحمن الرحيم

எங்களைப் படைத்த அல்லாஹ் – எமக்குச் செய்த அருட்கொடைகள் ஏராளம் உள்ளன . அவைகளில் விலை கொடுத்தும் வாங்க முடியாத ஓர் அருட்கொடையே இஸ்லாம் எனும் அருட்கொடையாகும் . ஒரு மனிதன் பிறந்தது முதல் மரணிக்கும் வரை எப்படி வாழ வேண்டும் என்பதற்கான அழகான வழிமுறைகளை இஸ்லாம் கற்றுத்தருகின்றது .