கையடக்கத் தொலைபேசியில் விளையாட்டுக்கள் – games – விளையாடுவதின் சட்டம் என்ன?

بسم الله الرحمن الرحيم

விடை: அவைகளில் உருவம் இருந்தால் அவை கூடாது. ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நீ எந்த ஓர் உருவத்தையும் அழிக்காமல் விட்டுவிடாதே! அந்த விளையாட்டுக்கள் அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவதைவிட்டும் ஈடுபடுத்தக்கூடியனவாக இருந்தால் தவிர்ந்துகொள்ளப்பட வேண்டும்.

பார்க்க: மஜ்மூஉ பதாவா: அஷ்ஷெய்ஹ் யஹ்யா ஹபிளஹுல்லாஹ்

-     தமிழாக்கம்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்