நவாகிளுல் இஸ்லாம் எனும் நூலுக்கான விளக்கவுரை – 15 இறுதிப்பகுதி

بسم الله الرحمن الرحيم

கேள்வி பதில்
கேள்வி: 05
காணாமல் போன பொருள் ஒன்றைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக வேண்டி சாஸ்திரகாரர்களிடத்தில் செல்வதின் சட்டம் என்ன?
கேள்வி: 06
ஆஹாத் எனப்படும் வகையைச் சேர்ந்த ஹதீஸ்களை நிராகரிப்பவர் காபிராகக் கருதப்படுவாரா?
கேள்வி: 07
ஒரு விளையாட்டு வீரனின் திறமையை மையமாக வைத்து அவர் காபிராக இருக்கும் நிலையில் அவரை நேசிக்க அனுமதியுள்ளதா?
கேள்வி: 08
சூனியத்தின் எதார்த்த தன்மை குறித்து நன்கறிந்த ஒருவர் சூனியக்காரின் வித்தைகளைப் பார்வையிடச் செல்லலாமா?
கேள்வி: 09
நிலத்தின் தன்மையைப் பார்த்து குறித்த இடத்தில் நீர் உள்ளதா என்பதைக் கூறக்கூடிய ஆற்றல் படைத்தவரிடத்தில் கிணறு தோண்ட நாடுபவர்கள் சென்று விபரம் அறிய அனுமதி உள்ளதா?
ஆகிய வினாக்களுக்கான விடைகளை இவ்வொலிப்பதிவை செவிமடுப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
By Abu Hunaif Muhammadu Hisham Ibn Thoufeeq
[audio:http://www.salafvoice.org/audio_db/37841913.mp3]

Click Here to Download