நவாகிளுல் இஸ்லாம் எனும் நூலுக்கான விளக்கவுரை – 13

முடிவுரையும் கேள்வி பதிலும்

بسم الله الرحمن الرحيم

•   மார்க்கத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய காரியங்களை வேண்டுமென்று அல்லது பரிகாசமாகக் கையாளுகின்றவர்களுக்கு மத்தியில் சட்டத்தில் வேறுபாடு உள்ளதா?
•   மேற்குறித்த விடயத்தில் முர்ஜியாக்களின் நிலைப்பாடு யாது?
•   நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில் மேற்குறித்த விடயங்களில் ஒருவர் ஈடுபட்டால் அவரின் நிலைப்பாடு யாது?
•    மார்க்கத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய காரியங்களில் ஈடுபடுவதின் விபரீதம் யாது?
•    மார்க்கத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய காரியங்களில் நாம் எந்த அளவு எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும்?
கேள்வி பதில்
கேள்வி: 01
காபிருக்கும் முஷ்ரிகிற்கும் இடையிலுள்ள வேறுபாடு யாது?
ஆகிய வினாக்களுக்கான விடைகளை இவ்வொலிப்பதிவை செவிமடுப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
By Abu Hunaif Muhammadu Hisham Ibn Thoufeeq
[audio:http://www.salafvoice.org/audio_db/65163202.mp3]

Click Here to Download