நவாகிளுல் இஸ்லாம் எனும் நூலுக்கான விளக்கவுரை – 12

بسم الله الرحمن الرحيم

மார்க்கத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய பத்தாவது காரியம்:
அல்லாஹ்வின் மார்க்கத்தைக் கற்பதில் ஆர்வம் காட்டாதிருந்தல், மற்றும் அதனைக் கொண்டு அமல் செய்யாதிருத்தல் என்ற அடிப்படையில் இஸ்லாத்தைப் புறக்கணித்து நடத்தல்.
•      இப்பண்பு யூதர்களின் பண்புக்கு எந்த விதத்தில் உடன்படுகின்றது?
•      எமது சமுகத்தில் போலிக் காரணங்கள் கூறி மார்க்கத்தைப் படிப்பதற்கு முன்வராதவர்களின் நிலைப்பாடு யாது?
•           மார்க்க விடயங்களை நன்கறித்தன் பிறகு அவற்றைக் கொண்டு அமல் செய்யாமல் இருப்பது யாருடைய பண்பு?
•      மார்க்க விடயங்களைக் கற்றறிந்ததன் பிறகு அவற்றைக் கொண்டு அமல் செய்யாமல் இருப்பவர்களுக்கு அல்குர்ஆன் விடுக்கின்ற எச்சரிக்கைகள் யாவை?
•      சோம்பேறித்தனத்தினால் மார்க்கத்தைக் கற்பதைப் பிற்படுத்துவதின் சட்டம் யாது?
ஆகிய வினாக்களுக்கான விடைகளை இவ்வொலிப்பதிவை செவிமடுப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
By Abu Hunaif Muhammadu Hisham Ibn Thoufeeq
[audio:http://www.salafvoice.org/audio_db/5335080.mp3]

Click Here to Download