இஸ்லாமிய அகீதா – 002

بسم الله الرحمن الرحيم

பாடம் -2

தலைப்பு - அகீதாவுக்கு முக்கியத்துவம் வழங்குவதற்கான காரணங்கள் .

உப தலைப்பு - முதல் காரணம் :

* மனிதன் உடல், ஆன்மா என இரு விடயங்களுடன் படைக்கப்பட்டுள்ளான், உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமானதோ ஆன்மாவின் ஆரோக்கியம் அதை விட முக்கியமானதாகும் .

* ஆன்மாவின் ஆரோக்கியம் சரியான கொள்கையை ஏற்றுக் கொள்வதிலே தங்கியுள்ளது.

* ஆன்மீகச் சீர்திருத்தம் பெறாதோரை கண்டிக்கும் அல் குர்ஆன் அஸ் ஸுன்னாவின் ஆதாரங்கள் .

* அகீதாவை இழந்து ஆன்மீகச் சீர்திருத்தம் பெறாத உலக புகழ் பெற்ற சிலரின் கைசேதம்.

இவ்வொலிப்பதிவை செவிமடுப்பதன் மூலம் இன்ஷா அல்லாஹ்

மேலுள்ள விடயங்களைத் தெளிவாக கற்றுக்கொள்வோம்!

கற்றுக் கொண்டதை எடுத்து நடப்போம்!

எடுத்து நடந்ததை எத்திவைப்போம்!

Abu Ubaidillah Silmy Ibn Shamsil Abdeen

[audio:http://www.salafvoice.org/audio_db/42185360.mp3]

Click Here to Download