நம் முன்னோர்களின் முத்துப் பெட்டகத்திலிருந்து…..

بسم الله الرحمن الرحيم

"மனிதர்கள் உணவு குடிபானத்தைவிட

 அறிவின் பால் அதிக தேவையுடையவர்கள்.

ஏனெனில் மனிதன் ஒரு நாளில்

உணவு மற்றும் குடிபானம் ஆகியவற்றில்

ஒரு தடவை அல்லது இரு தடவைகள்

 நாட்டமுடையவனாக இருக்கின்றான்.

மாற்றமாக அவன் அறிவின்பால் ஒரு நாளில்

விடும் மூச்சுக்களின் அளவு

 நாட்டமுடையவனாக இருக்கின்றான்." 

(இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ்)