நவாகிளுல் இஸ்லாம் எனும் நூலுக்கான விளக்கவுரை – 10

بسم الله الرحمن الرحيم

மார்க்கத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய ஏழாவது காரியம் சூனியம் செய்வதும் அதனைப் பொருந்திக் கொள்வதுமாகும்.

•           சூனியம் விடயத்தில் குளறுபடியான நிலை எம் சமுகத்திற்கு மத்தியில் ஏற்பட்டிருப்பதற்கான              காரணம் யாது?

•           சூனியம் என்றால் என்ன?

•           சூனியத்தின் வகைகள் யாவை?

•           யதார்த்தமான சூனியம் என்றால் என்ன?

•           சூனியக்காரர்கள் தமது நாட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள எவ்வாறு ஷைத்தானைத்                              தன்வசப்படுத்திக் கொள்கிறார்கள்?

•           யதார்த்தமான சூனியத்திற்கு தாக்கம் உள்ளதா?

•           யதார்த்தமான சூனியத்தில் இருந்தும் பாதுகாப்புப்பெற முடியுமா?

•           ஏமாற்று - மாயை - சூனியம் என்றால் என்ன?

•           பிர்அவ்னுடைய சூனியக்காரர்கள் செய்த சூனியம் எவ்வகையான சூனியத்தைச் சார்ந்தது?

•           சூனியத்தைக் கற்பவர்கள் மற்றும் அதனைச் செய்பவர்கள் காபீராகிவிடுவார்களா?

•           சூனியக்காரனை ஏன் கொலை செய்ய வேண்டும்?

•           சூனியம் தோன்றிய உண்மையான வரலாறு யாது?

ஆகிய வினாக்களுக்கான விடைகளை இவ்வொலிப்பதிவை செவிமடுப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

By Abu Hunaif Muhammadu Hisham Ibn Thoufeeq

[audio:http://www.salafvoice.org/audio_db/29629037.mp3]

Click Here to Download