நவாகிளுல் இஸ்லாம் எனும் நூலுக்கான விளக்கவுரை – 09

بسم الله الرحمن الرحيم

இஸ்லாத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய காரியங்கள் 

மார்க்கத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய ஐந்தாவது காரியம்:

நபியவர்களின் வழிகாட்டல் ஒன்றில் கோபம் கொண்டு அதனை வெறுப்புடன் செய்தல்.

  • ஸுன்னாவை விமர்சிப்பது பாரதூரமான குற்றமே!
  • கட்டுப்படுதல் என்ற அம்சம் உண்மையில் எவ்வாறு அமைய வேண்டும்?
  • மனவிருப்பத்துடன் செய்யப்படும் அமலே பிரயோசனம் அளிக்கக்கூடிய அமலாக இருக்கும்.

மார்க்கத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய ஆறாவது காரியம்:

யார் நபியவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் அம்சங்களில் ஏதாவது ஒன்றை பரிகாசம் செய்கிறாரோ அல்லது அல்லாஹுத்தஆலா நல்லமல்களுக்கு வழங்க இருக்கும் கூலியைப் பரிகாசம் செய்கிறாரோ அல்லது அல்லாஹ்வின் தண்டனையைப் பரிகாசம் செய்கிறாரோ அவர் காபிராகிவிடுவார்.

  • யார் மக்களை சிரிக்கவைப்பதற்காக வேண்டி ஒரு ஸுன்னாவான அம்சத்தை அவர்களின் முன்னிலையில் பரிகாசம் செய்கிறாரோ அவர் காபிர் ஆகிவிடுவார். உதாரணம்: தாடி வைத்திருப்பவரை பரிகசித்தல், கரண்டைக்கு மேலால் ஆடை அணிந்திருப்பவரை பரிகசித்தல்.
  • அல்லாஹ்வின் தண்டனையை இலகுவாக நினைத்து அதனைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும் குப்ரை ஏற்படுத்தும் செயலே!
  • அல்லாஹ்வையும் அவனது வசனங்களையும் மற்றும் அவனது தூதரையும் பரிகாசம் செய்வதற்காக எடுத்துக் கொள்வதின் விபரீதம்.
  • ஸுன்னாவுடன் தொடர்புபட்ட விடயங்களை சில்லறைப் பிரச்சினைகள் என்று ஓரம் கட்டக்கூடிய கூட்டத்தினரே நீங்கள் மார்க்க ரீதியில் யாராகிவிட்டீர்கள் தெரியுமா?
  • மார்க்க சட்டதிட்டங்களை தோல் என்றும் சதை என்றும் பிரிக்க முடியுமா?

By Abu Hunaif Muhammadu Hisham Ibn Thoufeeq

[audio: http://www.salafvoice.org/audio_db/26892846.mp3]

Click Here to Download