நவாகிளுல் இஸ்லாம் எனும் நூலுக்கான விளக்கவுரை – 08

بسم الله الرحمن الرحيم

இஸ்லாத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய காரியங்கள்

மார்க்கத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய நான்காவது காரியம் 

  • அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டலைவிட அவரல்லாதவர்களின் வழிகாட்டல்கள் மிகச் சிறந்தன என்றும் நபியவர்களின் தீர்ப்பைவிட அவரல்லாதவர்களின் தீர்ப்புக்கள் மிகச் சிறந்தன என்றும் கூறுபவன் இறைநிராகரிப்பாளனாகக் கருதப்படுவான்!
  • நவீன யுகத்தில் வாழ்கின்ற எமக்கு காலசூழ்நிலைக்குத் தக்கவாறு வாழ்ந்து கொண்டு செல்வதே மிகப் பொருத்தமானது என்று கூறி நபியவர்களின் வழிகாட்டல் மற்றும் அவர்களின் தீர்ப்புக்களைப் புராதனமாகக் கணக்கிட்டு அவை இக்கால சூழ்நிலைக்கு ஒவ்வாதவை என்று புறம் தள்ளிப்போடுபவர்கள் இறைநிராகரிப்பிலே வாழ்கின்றார்கள்!
  • அல்லாஹ் ரஸுலின் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்னால் சமுகத்தைச் சீர்செய்ய மனித சட்டங்கள் அவசியம் என்கிறீர்களா?!
  •  தாகூத்களின் சட்டங்களைப் பின்பற்றுதல் என்ற அம்சத்தின் கீழ் எவ்விடயங்கள் உள்ளடங்குகின்றன?
  • முஸ்லிம் மாணவர்களுக்கு நீதித்துறையை ஒரு துறையாகத் தெரிவு செய்து கற்க முடியுமா?
  • அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவின் சட்டதிட்டங்களும் மனிதர்கள் உருவாக்கிய சட்டதிட்டங்களும் ஒரே வகையான பணியையா சமுகத்தில் நிலைநாட்டுகின்றன?
  • அல்லாஹ்வின் சட்டத்திற்கு மாற்றமான சட்டங்களை அங்கீகரிக்கின்றவர்கள் குறித்து அல்லாஹ் யாது கூறுகின்றான்?
  • அல்லாஹ் ரஸுலின் சட்டத்தைப் புறக்கணித்துவிட்டு ஊர்வழமையைப் பின்பற்றுவதின் விபரீதம்.

By Abu Hunaif Muhammadu Hisham Ibn Thoufeeq

[audio:http://www.salafvoice.org/audio_db/50687650.mp3]

Click Here to Download