நவாகிளுல் இஸ்லாம் எனும் நூலுக்கான விளக்கவுரை – 07

بسم الله الرحمن الرحيم

இஸ்லாத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய காரியங்கள்

இஸ்லாத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய மூன்றாவது காரியம்:

இணைவைப்பாளர்களைப் பார்த்து இணைவைப்பாளர்கள் என்று சொல்லாதவன் அல்லது இணைவைப்பாளர்களின் இணைவைப்பு விடயத்தில் சந்தேகம் கொள்பவன் அல்லது இணைவைப்பாளர்களின் போக்கை சரிகாண்பவன் இறை நிராகரிப்பாளனாகக் கருதப்படுவான்.

இதனுள் உள்ளடங்கக்கூடிய அம்சங்கள்:

  • இணைவைக்கக்கூடியவர்களைப் பார்த்து இணைவைப்பாளர்கள் என்று நான் கூறமாட்டேன் என்று கூறுபவனுக்கு மார்க்கத்தைப் பற்றி தீர்க்கமான அறிவில்லை!
  • இறைநிராகரிப்பில் வாழும் சமுகத்திற்கு அவர்கள் இருக்கும் குப்ருடைய அம்சங்களைப் பற்றித் தெளிவுபடுத்துவது அல்லாஹ்வின் தூதர்கள் கடைபிடித்த வழிமுறையாகும்.
  • இணைவைப்பாளர்களின் கொள்கையை சரிகாண்பவன் மிகக் கடுமையான குப்ரில் இருக்கின்றான்.
  • கப்ருவணங்கிகளை அறிவீனர்கள் என்று சாட்டுப்போக்குக்கூறி அவர்களின் இணைவைப்பைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் பெரும் குற்றமே!
  • அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டதன் பிறகு அறிவீனர்கள் என்ற வாதத்திற்கு இடமில்லை!
  • முஸ்லிமைப் பார்த்து முஸ்லிம் என்று கூறுவதும் முஷ்ரிகைப் பார்த்து முஷ்ரிக் என்று கூறுவதுமே எமது கொள்கையாகும்.
  • இணைவைப்பாளர்களை எதிர்த்துப் போராடுவது தொடர்பான அல்குர்ஆன் அஸ்ஸுன்னா ஆதாரங்கள்.

By Abu Hunaif Muhammadu Hisham Ibn Thoufeeq

[audio: http://www.salafvoice.org/audio_db/11076914.mp3] Click Here to Download