நவாகிளுல் இஸ்லாம் எனும் நூலுக்கான விளக்கவுரை – 06

بسم الله الرحمن الرحيم

இஸ்லாத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய காரியங்கள்

இணைவைத்தலும் அறுத்துப்பலியிடுதலும்

ஆறாம் வகுப்பின் உள்ளடக்கம்:

  • அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்த அவ்லியாக்கள் அவசியமா?
  • அல்லாஹ்வின் கண்காணித்தல் விடயத்தில் குறைகற்பிக்கும் கப்ரு வணங்கிகள்!
  • மனிதனை வழிகெடுக்கும் விடயத்தில் ஷைத்தானின் முக்கிய பணி எது?
  • இணைவைப்பாளர்களின் அமல்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா?
  • இணைவைப்பாளர்களை சமுகத்திற்கு இனம் காட்டுவது அழைப்பாளர்களின் பொறுப்பாகும்!
  • அழகிய பெயர்களைக் கொண்டு இணைவைப்பு அலங்கரித்துக் காட்டப்பட்டால் அது அங்கீகரிக்கப்பட்ட இபாதத்தாக ஆகிவிடுமா?
  • அறியாமை என்ற காரணத்தைக் கூறி இணைவைப்பாளர்களை நிரபராதிகளாக்கலாமா?
  • அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுத்துப்பலியிடுதலும் இணைவைப்பே!

இன்ஷா அல்லாஹ் இந்த நூலின் தொடர் விளக்கவுரையை ஒவ்வொரு வாரமும் எமது இணைய தளத்தில் செவிமடுத்துப் பயன்பெறலாம்.

By Abu Hunaif Muhammadu Hisham Ibn Thoufeeq

[audio: http://www.salafvoice.org/audio_db/33066709.mp3] Click Here to Download