ஸலப்களின் பாதை

بسم الله الرحمن الرحيم

ஸஹாபாக்கள் மற்றும் ஏனைய முன்னோர்களை முன்மாதிரியாகக் கொண்டு அவர்களது வழிகாட்டல்களுக்கு முன்னுரிமை வழங்குவதென்பது அல்குர்ஆனுக்கோ அல்லது அஸ்ஸுன்னாவுக்கோ அவை முரண்பட்டாலும் சரியே என்பதல்ல. ஏனென்றால், அவர்களில் ஒவ்வொருவரும் தவறு, பிழை போன்ற வற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டவர் அல்லர் என்பது எமது நிலைப்பாடாகும்.

[audio:http://www.salafvoice.org/audio_db/5521812.mp3]

Click Here to Download