புதிய மாணவர் தேர்வு – 2014

بسم الله الرحمن الرحيم

மத்ரஸா அல்கமா

56/1, தக்கியா வீதி, போருதொட, கொச்சிக்கடை

எமது மத்ரஸா அல்கமா அறபுக் கல்லூரி, 2014 ஆம் ஆண்டிக்கான புதிய மாணவர் தேர்வை நடாத்தத் தீர்மானித்துள்ளது.

அல்குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்த, 12 - 14 வயதிற்கு இடைப்பட்ட, தமிழ் மொழி மூலம் கல்வியைத் தொடர முடியுமான மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் யாவும் கீழ்காணும் தரவுகளை உள்ளடக்கியதாகத் தயார் செய்யப்பட்டு 31.12.2014 ஆம் திகதிக்குள் எமக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

•     மாணவனின் முழுப் பெயர்

•     பிறந்த திகதி

•     விலாசம் - ஆங்கில தடித்த எழுத்தில் -

•     பாடசாலைக் கல்வித் தரம்

•     மார்க்கத்துறையில் உள்ள தேர்ச்சி

•     பெற்றோர் அல்லது பாதுகாவலர் பற்றிய விபரம் - பெயர், விலாசம் -

•     இரண்டு தொலைபேசி இலக்கங்கள்

•     விண்ணப்பப்படிவத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் குறித்த நம்பிக்கைப்

பிரமாணம்

விண்ணப்பங்கள் யாவும் கீழ் காணும் விலாசத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

THE SECRETARY,

MADRASA ALQAMAH,

56/1, THAKKIYA ROAD,

PORUTHOTA,

KOCHCHIKADE

 

தொடர்புகளுக்கு: 0312274013, 0718608597, 0777199095