பொருட்களின் விலை உயர்ந்து விட்டதே!

بسم الله الرحمن الرحيم

அறிஞர் அபூஹாஸிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் "பொருட்களின் விலை உயர்ந்து விட்டதே! நீங்கள் கவனிக்கவில்லையா?" எனக் கூறப்பட்டது.

அதற்கு அபூஹாஸிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் "அது விடயத்தில் உங்களுக்கு என்ன கவலை? விலை குறைந்த நேரத்தில் எமக்கு ரிஸ்க் அளித்த அல்லாஹ் தான் விலை உயர்ந்த நேரத்திலும் ரிஸ்க் அளிப்பான்" என பதிலளித்தார்கள்.

நூல்: ஹில்யதுல் அவ்லியா : 526