பசியைத் தாங்கலாம், நெருப்பை தாங்கலாமா?

بسم الله الرحمن الرحيم

எமது முன்னோர்களில் ஒருவர் அவருடைய வீட்டை விட்டு வெளியேறும் போது அவரைப் பார்த்து அவருடைய குடும்பத்தினர் "ஹராமான சம்பாத்தியத்தை விட்டும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள், ஏனெனில் எம்மால் பசியைத் தாங்கலாம், ஆனால் நரக நெருப்பைத் தாங்க முடியாது" எனக் கூறுவார்கள்.

முஹ்தஸரு மின்ஹாஜில் காஸிதீன் (2/16)