தொழுகையில் இத்தனை பயன்களா!

بسم الله الرحمن الرحيم

அறிஞர் இப்னுல் கைய்யிம் [ரஹிமஹுல்லாஹ்] கூறுகின்றார்:

தொழுகை

1.வாழ்வாதாரத்தை பெற்றுத்தரும்

2.ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

3.நோவினைகளை தடுத்து விடும்.

4.நோய்களை விரட்டி விடும்.

5.உள்ளத்தை பலப்படுத்தும்.

6.முகத்தை வெண்மையாக்கும்.

7.உள்ளத்தை சந்தோஷப்படுத்தும்.

8.சோம்பேறித்தனத்தைப் போக்கி விடும்.

ஸாதுல் மஆத்: 4/304