தொழுகையில் கண்களை மூடுவது கூடுமா?

بسم الله الرحمن الرحيم

அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்

தொழுகையில் கண்களை மூடுவது வெறுக்கப்பட்டது என்பதே சரியான கருத்தாகும். ஏனெனில், நெருப்பை வணங்கும் போது கண்களை மூடிக்கொள்கின்ற நெருப்பு வணங்கிகளின் செயலுக்கு இது ஒப்பாகின்றது.

அஷ்ஷர்ஹுல் மும்திஃ: 3/41