“ஸிபது ஸலாதின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மினத் தக்பீரி இலத் தஸ்லீமி கஅன்னக தராஹா” எனும் நூலுக்கான விளக்கவுரை – 09

بسم الله الرحمن الرحيم

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகையின் நேர்முக வர்ணணை.

–    நூலாசிரியர்: அஷ்ஷெய்க் அல்பானி ரஹிமஹுல்லாஹ்

–    விளக்கவுரை: அபூ உபைதில்லாஹ் ஸில்மி (மதனி)

–    காலம்: 21.01.2018 இஷாத் தொழுகையைத் தொடர்ந்து

–    இடம்: அத்தார் அஸ்ஸலபிய்யா பள்ளிவாசல், பலகத்துறை, இலங்கை

கிப்லா மாற்றப்பட்ட சம்பவத்தின் படிப்பினைகள் மற்றும் நின்று தொழுவது பற்றிய சட்டங்கள்

அனைவரும் செவிமடுத்து, பிறரையும் பயனடையச் செய்யுங்கள்!