காபீர்களின் பண்டிகைகளை கௌரவிக்கிறீர்களா?!

بسم الله الرحمن الرحيم

காபீர்களின் பண்டிகைக் காலங்களில் அவற்றை முன்னிட்டு வியாபார இஸ்தலங்களை மூடுவதும் விலைக் கழிவை மேற்கொள்வதும் நுகர்வோரைக் கவரும் விதத்தில் அவற்றை அலங்கரிப்பதும் பொருட்களை வாங்கும் போது அன்பளிப்புக்களைச் செய்வதும் குறித்த தினங்களோடு தொடர்புடைய அடையாளச் சின்னங்களை செய்து கொடுப்பதும் விற்பனை செய்வதுமான செயற்பாடுகள் அனைத்தும் அவர்களின் ஹராமான அந்நிகழ்வுகளுக்குத் துணை நிற்பனவாக அமையும். (பதாவா இப்னு உஸைமீன் - 3/44, பதாவா அல்லஜ்னதுத் தாஇமா)

-    தமிழில்: அபூஹுனைப்