அல்கவாஇதுல் அர்பஉ எனும் நூலுக்கான விளக்கவுரை – 02

بسم الله الرحمن الرحيم

அல்கவாஇதுல் அர்பஉ எனும் நூலின் முன்னுரை பற்றிய விளக்கம்.

1.    மார்க்க அறிவைத் தேடும் மாணவர்களுக்கு இமாமவர்களின் பிரார்த்தனை...!

•    மார்க்க அறிவைத் தேடும் மாணவர்களை அல்லாஹ் பொறுப்பேற்கட்டும்!

•    அவர்கள் எங்கிருந்தாலும் அருள் பொருந்தியவர்களாக இருக்கட்டும்!

•    அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தக் கூடியவர்களாக அவர்களை மாற்றிவிடட்டும்!

•    பாவமன்னிப்புக் கேட்கும் மனோபாவத்தை அவர்களுக்கு உண்டாக்கட்டும்!

2.    மனித வாழ்வின் சந்தோசத்தின் மூன்று அடிப்படைகள் யாவை?

3.    மார்க்க அறிவைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டவர்கள் பெரும் பாக்கியசாலிகளே!

4.    அல்லாஹ் இன்மையிலும் மறுமையிலும் ஒருவருக்குப் பொறுப்புதாரியாக இருந்தால் அதைவிட மிகச் சிறந்த ஒன்று இருக்க முடியாது.

5.    அல்லாஹ்வினால் பொறுப்பேற்கப்பட்ட மனிதனின் சுபாவம் எப்படி இருக்கும்?

6.    அல்லாஹ்வினால் பொறுப்பேற்கப்பட்டவர்கள் தொடர்பாக அல்குர்ஆனில் யாது கூறப்பட்டுள்ளது?

7.    அல்லாஹ்வினால் பொறுப்பேற்கப்படாதவர்களிடம் காணப்படும் இருள்கள் யாவை?

8.    அல்லாஹ் அல்லாதவர்கள் பொறுப்பேற்ற மக்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களுக்கு வரலாற்றில் யாது நிகழ்ந்தது?

9.    எப்போது ஒருவருக்கு அல்லாஹ்வின் பொறுப்பு கிடைக்கும்?

போன்ற விடயங்களைத் தழுவியதாக இவ்வொலிப்பதிவு காணப்படுகிறது. எனவே, தாங்களும் இதனைச் செவிமடுத்து, பிறரையும் பயன்பெற வைக்குமாறு விண்ணப்பிக்கின்றோம்.

-     வழங்கியவர்: அபூஹுனைப்

[audio:http://www.salafvoice.org/audio_db/50776676.mp3]

Click Here to Download