பெருநாள் தக்பீரை இரகசியமாகச் சொல்வதா!

بسم الله الرحمن الرحيم

ஹஜ்ஜுப் பொருநாள் தக்பீரைப் பொறுத்தளவில் அது (பெருநாள் தினம் மற்றும் அய்யாமுத் தஷ்ரீக் உடைய நாட்கள் உள்ளடங்கலாக) நான்கு நாட்களுக்கு சொல்லப்படும் ஒன்றாகும். ஏனைய திக்ருகளைப் பொறுத்தவரையில் அவை இரகசியமாகச் செய்யப்படுவது சுன்னாவாக இருக்கும் போது பெருநாள் தக்பீரானது சத்தமிட்டுச் சொல்லப்படுவதே மார்க்கமாக்கப்பட்டுள்ள அமைப்பாகும்.

-        வழங்கியவர்: அஷ்ஷெய்க் அல்பானி ரஹிமஹுல்லாஹ் (சுருக்கம்: ஸில்ஸிலதுல் ஹுதா வந்நூர்: ஒலிப்பதிவு நாடா இல: 618)

- தமிழில்: அபூஹுனைப்