கடனாளிக்கு ஹஜ் செய்ய முடியுமா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: ஒருவர் ஹஜ் கடமையை நிறைவேற்ற நாடுகிறார். அவர் மீது செலுத்த வேண்டிய ஒரு கடன் தொகை உள்ளது. இந்நிலையில் அவருக்கு ஹஜ் செய்ய முடியுமா?

பதில்: ஆம். அவருக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற கடனுடன் சம்பந்தப்பட்டவர் அனுமதி கொடுத்து அவருக்கு எவ்வித நெருக்கடியும் இல்லாமல் காணப்படும் சந்தர்ப்பத்தில் ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியும்.

- பார்க்க: 'அல்கன்ஸுஸ் ஸமீன் பில் இஜாபதி அலா அஸ்இலதி தலபதில் இல்ம் வஸ்ஸாஇரீன்” (03/356)

- தமிழில்: அபூ ஹுனைப்