சமீபத்தில் இடம்பெற்ற பௌத்த தீவிரவாதத் தாக்குதல் எமக்குப் புகட்டும் பாடம் என்ன?

بسم الله الرحمن الرحيم

மேற்குறித்த மகுடத்தில் அமைந்த குத்பாப் பிரசங்கம் 22 ஷஃபான் 1435 ந் தினத்தன்று அத்தார் அஸ்ஸலபிய்யாப் பள்ளிவாசலில் இடம்பெற்றது. குறித்த உரையில் இடம்பெற்ற சில முக்கிய தகவல்களை உங்கள் பார்வைக்குத் தருகின்றோம்.

•   மக்களை அடிமைப்படுத்தி அவர்களுக்குப் பல கொடுமைகளைச் செய்து ஆட்சி புரிந்த சில மன்னர்கள் தொடர்பாக அல்குர்ஆன் என்ன கூறுகின்றது?

•   விசுவாசிகளுக்கு நோவினை செய்வது காபீர்களின் சுபாவம்!

•   விசுவாசிகள் எப்போதும் தங்களது விடயத்தில் காபிர்களின் எதிர்ப்பை சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்.

•   நபிமார்கள் மற்றும் ஸகாபாக்கள் காபீர்கள் மூலம் எப்படியான எதிர்ப்புக்களைச் சந்தித்தார்கள்?

•   முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்கள் மேற்கொள்ளப்படும் போது அவர்கள் எப்படியான வழிமுறைகளைப் பேணவேண்டும்?

1.   தாங்கள் புரிகின்ற பாவங்களில் இருந்தும் முழுமையாக மீட்சிபெற வேண்டும்.

2.   தங்களது குறைகளைத் திருத்திக் கொண்டு தமக்கு மத்தியில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்.

3.   அதிகமாக நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

4.   பொறுமையைக் கடைபிடித்து அல்லாஹ்விடம் உதவியை எதிர்பார்க்க வேண்டும்.

5.   அவசரமாகத் தமக்கு உதவி கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது.

6.   முடியுமான அளவு குழப்பங்களைவிட்டும் விலகிக்கொள்ள வேண்டும். அத்தோடு உயிர், உடைமை, மார்க்கம்  மற்றும் குடும்பம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக ஒன்றாகப் போரிட வேண்டும்.

7.   அதிகதிகமாகக் கொடுத்துதவ வேண்டும்.

8.   காபீர்களுடன் நற்புக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

9.   எத்தகைய நிலையிலும் மார்க்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.

10.  சூழ்ச்சியாளர்களுக்கௌ;ளாம் மேலாக சூழ்ச்சி செய்யக்கூடிய ஒருவன் உள்ளான் என்பதை மனதில் பதிய வைக்க வேண்டும்.

11.  அல்லாஹ்வை மாத்திரம் பயப்பட வேண்டும்.

12.  காபீர்களைத் திருப்திப்படுத்த எத்தனிக்கக்கூடாது.

13.  அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் விதியில் ஏற்படுத்தி வைத்ததைத் தவிர வேறு எதனையும் மனிதர்களால் அதிகரிக்கச் செய்ய முடியாது என்ற நம்பிக்கையை வளர்க்க வேண்டும்.

போன்ற குறிப்புக்களுக்கு விளக்கமாகப் பின்வரக்கூடிய ஒலிப்பதிவு அமைந்துள்ளதால் முழுமையாக இதனைச் செவிமடுத்து பயன்கள் பல பெற்றிட அல்லாஹ் எமக்குத் துணை புரிவானாக!

[audio:http://www.salafvoice.org/audio_db/23346613.mp3]

Click Here to Download