பகிரங்கமாகச் செய்யப்படும் பாவங்களின் விபரீதங்கள்! – 01

بسم الله الرحمن الرحيم

நிச்சயமாக அல்லாஹுத்தஆலா தன்னுடைய அடியார்களை நோக்கி தனக்குக் கட்டுப்படுமாறு கட்டளை பிறப்பித்துள்ளான்.