அமல்களை அதிகரிப்போம்! அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோம்!

بسم الله الرحمن الرحيم

பொதுவாக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதலானது நாவு, உள்ளம், மற்றும் உடல் உறுப்புக்கள் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுகின்றது.