இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும் – 07

بسم الله الرحمن الرحيم

“ஹாதிஹீ தஃவதுனா வ அகீததுனா”

 (“இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும்”)

அஷ்ஷேய்ஹ் முக்பில் இப்னு ஹாதி அல்வாதியீ ரஹிமஹுல்லாஹ்.

27. எங்களுடைய அழைப்புப்பணியும், மேலும் கொள்கைக் கோட்பாடும் எமது ஆத்மாக்களை விடவும், சொத்துச் செல்வங்களை விடவும், பிள்ளைகளை விடவும் எமக்கு மிகவும் விருப்பமானதாகும்.  தங்க நாணயத்தைக்கொண்டும், வெள்ளி நாணயத்தைக்கொண்டும் அதை நாம் விற்றுவிடுவதற்கு  தயாரானவர்களாக இல்லை.