நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிப்பார்த்து நோய்நிவாரணம் தேடிய அமைப்புக்கள் – 4

بسم الله الرحمن الرحيم

கண்ணூறுக்குக் காரணமாக இருந்தவரைக் கழுவி எடுப்பதே கண்ணூறுக்குரிய சிகிச்சையாகும்.

1.   ஒரு நாள் ஆமிர் இப்னு ரபீஆ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸஹ்ல் இப்னு ஹுனைப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர் குளித்துக் கொண்டிருந்தார்.