நவாகிளுல் இஸ்லாம் எனும் நூலுக்கான விளக்கவுரை – 14

بسم الله الرحمن الرحيم

கேள்வி பதில்

கேள்வி: 02

மார்க்கத்தைக் கற்காது புறக்கணித்து நடப்பது இஸ்லாத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய காரியங்களில் ஒன்று என்ற அடிப்படையில் சிறுபராயத்தில் ஓரளவு மார்க்க விடயங்களைக் கற்றுக் கொண்டு அதன்படி செயல்பட்டுவரும் பொதுமக்களில் பலர் தற்போது தம்மிடத்தில் மார்க்கத்தை விளங்கிக்கொள்ளும் தன்மை குறைவாகக் காணப்படுகின்ற காரணத்தினால் அது விடயத்தில் கவனம் செலுத்தாமல் இருந்து வருகின்றார்கள். இத்தகையவர்களும் இறைநிராகரிப்பாளர்களாகக் கருதப்படுவார்களா?