ஷிர்க்குடைய வரலாற்றுத் தடயங்களையும் சமாதிகளையும் பாதுகாத்துத்தானா முஸ்லிம் சமூகம் தனது வரலாற்றைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்?!

بسم الله الرحمن الرحيم

“கம்மல்துறை வரலாறும் வாழ்வியலும்” என்ற நூல் வெளியீட்டு வைபவத்தில் பேராதனைப் பல்கலைக்கழக  விரிவுரையாளர் பேராசிரியர் M.S.M. அனஸ் அவர்களால் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கும் வண்ணம் முன்வைக்கப்பட்ட கருத்திற்கான பகிரங்க மறுப்பு.

உரையாற்றுபவர்:  அபூஉபைதில்லாஹ் ஸில்மீ (மதனீ)

காலம்: 30.10.2017, திங்கட்கிழமை

இஷாத் தொழுகைக்குப் பின்பு

இடம்: அத்தார் அஸ்ஸலபிய்யா பள்ளிவாசல், பலகத்துறை, இலங்கை.