ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதியின் இரவில் ஓதுவதற்கென்று தனியான துஆக்கள் ஏதும் உண்டா? மேலும், குறித்த இரவில் பள்ளிவாசலில் ஒன்று கூடுவதும் குறிப்பிட்ட துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடுவதும் அவற்றைக் கொண்டு அல்லாஹ்வின் நெருக்கத்தைத் தேடுவதும் சுன்னாவில் நின்றும் உள்ளனவா?

بسم الله الرحمن الرحيم

விடை: ஷஃபான் மாதத்தினுடைய நடுப்பகுதியின் இரவை விசேஷப்படுத்துவதற்கென்று - கட்டளையிடக்கூடிய - ஸஹீஹான தரத்தையுடைய எச்செய்தியும் உறுதி செய்யப்படவில்லை. எனவே, அவற்றைக் கொண்டு - அவ்விரவைக் - குறிப்பாக்குவது நபியவர்கள் கூறுவதைப்போன்ற பித்அத்தான அம்சமாகும்.

நிச்சயமாக ஒவ்வொரு நூதன அனுஷ்டானமும் பித்அத்தாகும். மேலும், ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.

-              பதாவா அல்லஜ்னதுத் தாஇமா இல: 21264

-              தமிழில்: அபூஹுனைப்