விபச்சாரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம் கிராமங்கள்

 

بسم الله الرحمن الرحيم

மதுபானத்தை ஹராமாக்கிய இஸ்லாம் நீங்கள் மதுபானம் குடிக்காதீர்கள் என்றுதான் கூறியது.

வட்டியை ஹராமாக்கிய இஸ்லாம் நீங்கள் வட்டி வாங்காதீர்கள், கொடுக்காதீர்கள் என்றுதான் கூறியது.

ஆனால், விபச்சாரத்தை ஹராமாக்கிய இஸ்லாம் அதனை நீங்கள் செய்யாதீர்கள் என்று மாத்திரம் கூறவில்லை மாற்றமாக அந்த விபச்சாரத்தின் பக்கம் நெருங்கக்கூட வேண்டாம் என்று கூறுகிறது.

இன்று மிம்பர்களில் விபச்சாரத்தைப் பற்றிப் பேசவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டிருக்கிறது?

  • இன்று முஸ்லிம் கிராமங்களில் அந்த அருவருக்கத்தக்க விபச்சாரம் மேடையேறிக் கொண்டிருக்கிறது.
  • தனது கணவனை வெளிநாட்டுக்கு அல்லது தொழிலுக்கு அனுப்பிவிட்டு கள்ளக் காதலனோடு தொடர்பு கொள்கின்ற மனைவி,…..
  • தனது மனைவியை வீட்டிலே விட்டு விட்டு வெளிநாட்டுக்கு அல்லது தொழிலுக்குச் சென்ற இடத்தில் கள்ளக் காதலியோடு தொடர்பு கொள்கின்ற கணவன்,…..
  • தான் பெற்றெடுத்த மகளை விபச்சாரகர்களுக்கு கூட்டடிக் கொடுக்கக் கூடிய கேவலம் கெட்ட தாய்மார்கள்,....
  • தனக்குக் கிடைத்த பெண் குழந்தையோடு உறவு வைத்துக் கொண்டிருக்கும் தகப்பன்மார்கள்,……….

இன்னும் இன்னும் ...தொடர்ந்து செல்கிறது பட்டியல்..............

அன்பார்ந்த முஸ்லிம் சகோதரர்களே! அல்லாஹ்வின் தண்டனையை எதிர்பார்தவர்களாக இந்த முஸ்லிம் கிராமங்கள்.......

தொடர்ந்து இந்த ஜும்மாவை செவிமடுங்கள்!

இந்தப் பாவச்செயலிலிருந்து எமதும் எமது குடும்பத்தினதும் இன்னும் எமது கிராமங்களினதும் பாதுகாப்பை அல்லாஹ்விடம் கேட்போம். இன்ஷா அல்லாஹ் இப்பாவச் செயல்களைத் தடுப்பதற்கான எல்லாவகையான முயற்ச்சிகளையும் செய்வோம்.

[audio: http://www.salafvoice.org/audio_db/37495973.mp3] Click Here to Download