யார் காபிர்?

 

بسم الله الرحمن الرحيم

கம்பஹா மாவட்ட ஜம்;இய்யத்துல் உலமா செயலாளரும்  பஸ்யாலையைச் சேர்ந்தவருமான  மௌலவி நுஸ்ரான் அவர்கள் 27.12.2013 பலகத்துறை தக்கியாப் பள்ளிவாசலில் நிகழ்த்திய  ஜும்ஆ உரையில்....

அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்று யாராவது கூறினால் அவன் காபிராகிவிட்டான் என்று பகிரங்க பத்வா வழங்கி அனைத்து அஹ்லுஸ்ஸுன்னாக்களையும் காபிராக்கிவிட்டார்.

இவருக்கான பகிரங்க மறுப்புரை 29.12.2013 ஞாயிற்றுக்கிழமை இஷாத் தொழுகையைத் தொடர்ந்து மஸ்ஜித் அத்தார் அஸ்ஸலபிய்யாவில் சகோதரர் சில்மி இப்னு ஷம்சில்ஆப்தீன் அவர்கள் மூலம் வழங்கப்பட்டது.

இவருக்கு வழங்கிய பகிரங்க மறுப்புரை

[audio:http://www.salafvoice.org/audio_db/29647265.mp3] Click Here to Download