மிகப் பெரும் சோதனை எது?

بسم الله الرحمن الرحيم

இப்னுல் முபாரக் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்:

தன்னிடம் காணப்படும் குறைபாடுகளை அறிந்தும் அதைப் பொருட்படுத்தாமல், அதுபற்றி கவலைப்படாமல் இருப்பதுவே மனிதனுக்கு ஏற்படும் மிகப் பெரும் சோதனையாகும்.

(ஷூஅபுல் ஈமான்: 876)