மறுமையை மறக்கடிக்கும் வசதி வாய்ப்புகள் எமக்குத் தேவையில்லை

بسم الله الرحمن الرحيم

இப்னுல் ஜவ்ஸீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்

மறுமைக்கான பாதையில் நெருக்கடியை ஏற்படுத்தும் உலக வசதி வாய்ப்புக்களில் எந்த நலவுமில்லை.

ஸைதுல் ஹாதிர்: 629