நிழலுக்கும் வெயிலுக்கும் மத்தியில் உட்கார்வதின் சட்டம் என்ன?

 

بسم الله الرحمن الرحيم

நிழலுக்கும் வெயிலுக்கும் மத்தியில் உட்கார்வது வெறுக்கப்பட்டது. ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிழலுக்கும் வெயிலுக்கும் மத்தியில் உட்கார்வதை தடை செய்தார்கள்.  இமாம் இப்னுமாஜா இதனை தரமான அறிவிப்பாளர் வரிசையுடன் அறிவித்துள்ளார்.

மேலும், அது ஷைத்தான் உட்காருமிடம் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்செய்தியை இமாம் அஹ்மத், இப்னுமாஜா ஆகியோர் அறிவித்துள்ளார்கள்.

பதாவா "அல்லஜ்னதுத்தாஇமா"

பத்வா இலக்கம்: 18980