நவாகிளுல் இஸ்லாம் எனும் நூலுக்கான விளக்கவுரை – 04

بسم الله الرحمن الرحيم

இஸ்லாத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய காரியங்கள்

நான்காம் வகுப்பின் உள்ளடக்கம்

  • இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் விடயத்தில் ஸஹாபாக்களின் நிலைப்பாடு.
  • காபிரைப் பார்த்து காபிர் என்று சொல்லாமல் இருப்பதின் விபரீதம்.
  • ஏன் நாம் நாஸ்திகர்களைவிட இஸ்லாத்தைவிட்டும் வெளியேறியவர்கள் விடயத்தில் கூடிய கவனம் செலுத்துகின்றோம்?
  • இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றக்கூடிய அம்சங்களில் முதல் அம்சம் வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்விற்கு இணைவைப்பதாகும்.
  • இணைவைப்பு தொடர்பாக அல்லாஹ் யாது கூறியுள்ளான்?

இன்ஷா அல்லாஹ் இந்த நூலின் தொடர் விளக்கவுரையை ஒவ்வொரு வாரமும் எமது இணைய தளத்தில் செவிமடுத்துப் பயன்பெறலாம்.

By Abu Hunaif Muhammadu Hisham Ibn Thoufeeq

[audio: http://www.salafvoice.org/audio_db/68831980.mp3]

Click Here to Download