நவாகிளுல் இஸ்லாம் எனும் நூலுக்கான விளக்கவுரை – 11

بسم الله الرحمن الرحيم

மார்க்கத்தை விட்டும் வெளியேற்றக்கூடிய 8ஆவது காரியம்:

இணைவைப்பாளர்களுக்கு உதவி செய்வதும் அவர்களுடன் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுவதும்.

•           இறை நிராகரிப்பாளர்களுடன் நட்புக் கொள்வது தொடர்பாக அல்குர்ஆன் என்ன கூறுகின்றது?

•           முஸ்லிம்களின் நட்பு யாருடன் இருக்க வேண்டும்?

•           ஒரு முஸ்லிமிற்கு காபிரை நேசிக்க அனுமதியுள்ளதா?

•           காபிரை நேசிப்பது குப்ரை ஆதரிப்பதைப் போன்று அமையுமா?

•           மனிதாபிமானம் என்ற அடிப்படையில் காபீர்களுக்கு உதவி புரிய முடியுமா?

மார்க்கத்தை விட்டும் வெளியேற்றக்கூடிய 9ஆவது காரியம்:

யாராவது ஒருவர் ஒரு தேவையின் நிமித்தம் மார்க்கத்தைவிட்டும் வெளியேறிச் செல்ல நாடினால் அவருக்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஷரீஅத்தைவிட்டும் ஹழிர் அலைஹிஸ்ஸலாம் எப்படி வெளியேறிச் சென்றாரோ அதேபோன்று அவருக்கும் சில சமயங்களில் மார்க்கத்தைவிட்டும் வெளியேறிச் சென்று மீண்டும் பிரவேசிக்க முடியும் என்று கருதுவது.

•           சில விடயங்களில் நபியவர்களின் வழிகாட்டலையும் மற்றும் சில விடயங்களில் மாற்றாரின் வழிகாட்டலையும் எடுத்துக் கொள்ள எமக்கு அனுமதியுள்ளதா?

•           நபியவர்கள் அகிலத்தாருக்கு தூதராக அனுப்பப்பட்டுள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்கள் யாவை?

•           யுதகிறிஸ்தவர்கள் தங்களின் உண்மையான மார்க்கத்தில் நிலைத்திருந்து நபியவர்களின் ஷரீஅத்தைப் புறக்கணித்து வாழ்ந்தால் ஈடேற்றம் பெறுவார்களா?

•           இக்காரியம் தொடர்பில் ஸூபிய்யாக்களின் எதார்த்த நிலை யாது?

•           ஹழிர் அலைஹிஸ்ஸலாம் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஷரீஅத்தைவிட்டும் வெளியேறினாரா?

•           ஹழிர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு நபியா?

•           சிலர் மார்க்க விடயங்களைப் பற்றி கேள்வி கேட்பதற்கு முன்வராததற்குக் காரணம் என்ன?

ஆகிய வினாக்களுக்கான விடைகளை இவ்வொலிப்பதிவை செவிமடுப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

By Abu Hunaif Muhammadu Hisham Ibn Thoufeeq

[audio:http://www.salafvoice.org/audio_db/4366393.mp3]

Click Here to Download