ஜும்ஆ – “ரிஸ்க்”, அது தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அது ஜனாதிபதியின் கையிலோ, அரசியல் வாதிகளின் கையிலோ இல்லை

بسم الله الرحمن الرحيم

ரிஸ்கைத் தேடுகின்ற விடயத்திலே இஸ்லாம் காட்டுகின்ற சில அடிப்படைகள்

# அனைத்து உயிரினங்களுக்குமான ரிஸ்கைக் கொடுக்கின்ற பொறுப்பை அல்லாஹ் தன் கையிலே வைத்திருக்கின்றான்.
# எந்த ஆத்மாவுக்கும் அதற்குரிய ரிஸ்க் முடிவடையும் வரை அதனுடைய மரணம் வந்தடையாது.
# ஒவ்வொரு மனிதனும் பூமியிலே திரிந்து சென்று ரிஸ்கைத் தேட வேண்டும்.
# மனிதர்களுக்கு மத்தியில் ரிஸ்கைப் பகிர்ந்தளிக்கும் பொறுப்பை அல்லாஹ் தன் கையிலே வைத்திருக்கின்றான்.
# ஒருவன் செல்வந்தனாக இருப்பது அல்லாஹ் அவனை விரும்புகின்றான் என்பதற்கு அடையாளமோ, ஒருவன் வறுமையிலே வாழ்வது அல்லாஹ் அவனை வெறுக்கின்றான் என்பதற்கு அடையாளமோ கிடையாது.

Silmy Ibn Shamsil Abdeen

[audio:http://www.salafvoice.org/audio_db/41641693.mp3]

Click Here to Download