சிறுவர் தினம் கொண்டாடலாமா?

بسم الله الرحمن الرحيم

இது போன்ற கொண்டாட்டங்கள் குறித்து இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது பத்வாத் தொகுப்பில் கூறும் போது: "மார்க்கத்தில் கூறப்பட்ட பெருநாள் தினங்களுக்கு மாற்றமான அனைத்துக் கொண்டாட்டங்களும் புதிதாக உருவாக்கப்பட்ட பித்அத்தான மற்றும் எமது ஸலபுஸ் ஸாலிஹீன்களின் காலத்தில் அறியப்படாத கொண்டாட்டங்களாகும். சிலவேளை இக்கொண்டாட்டங்களின் உருவாக்கம் முஸ்லிம்கள் அல்லாத காபிர்களிடமிருந்து ஏற்பட்டிருக்கலாம். எனவே, இவ்வாறான கொண்டாட்டங்கள் பித்அத்தாக இருப்பதுடன் அல்லாஹ்வின் எதிரிகளுக்கு ஒப்பான செயலாகவும் கருதப்படும்” என்கிறார்கள்.

-    தமிழில்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்