குடும்பத்தாருடன் நல்லவிதமாக நடந்து கொள்வோம்!

 

بسم الله الرحمن الرحيم

இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்:

மிகவும் கவலைக்குரிய அம்சம் என்னவெனில், அதிகமான மக்கள் பிற மனிதர்களுடன் நல்லவிதமாக நடந்து கொள்கின்றனர். ஆனால் அவர்கள் தமது குடும்பத்தாருடன் நல்லவிதமாக நடந்து கொள்வதில்லை.

கிதாபுல் இல்ம், பக்கம்: 247Â