கிறிஸ்மஸ் வியாபாரமா செய்கிறீர்கள்?!

بسم الله الرحمن الرحيم

ஷைய்ஹுல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும்போது: "முஸ்லிம்கள் காபீர்களின் திருநாட்கள் நிமித்தமாக அவர்களுக்கு அவசியப்படும் உணவு, ஆடை மற்றும் வாசனைப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்வது அல்லது, அவற்றை அவர்களுக்கு அன்பளிப்புச் செய்வது போன்றவற்றில் அவர்களது ஹராமான பெருநாளை நிலைநாட்டுவதற்குத் துணை நிற்கக்கூடிய ஒருவகை உதவிபுரிதல் இருக்கின்றது" என்கிறார்கள். (இக்திழாஉஸ் ஸிராதில் முஸ்தகீம்: 2/520)

- தமிழில்: அபூஹுனைப்