அல்குர்ஆனை ஓதும் புத்திசாலி…

بسم الله الرحمن الرحيم

இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"புத்திசாலி அல்குர்ஆனை ஓதும்போது தெளிவைப் பெற்று, உலகினுடைய பெறுமதியை அறிந்து கொள்வான். மேலும், உலகமானது எந்த ஒன்றைக் கொண்டும் கிடையாது. நிச்சயமாக அது மறுமைக்குரிய விளைநிலமாகும் என்பதைப் புரிந்து கொள்வான்".

-    ஷர்ஹ் ரியாளுஸ் ஸாலிஹீன்: 3/358