அகீததுல் வாஸிதிய்யா நூலுக்கான விளக்கவுரை வகுப்பு – 05

بسم الله الرحمن الرحيم

ஷெய்குல் இஸ்லாம் இப்னுதைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களின்

அகீததுல் வாஸிதிய்யா நூலுக்கான விளக்கவுரை

அல்ஹம்துலில்லாஹ் தினமும் அத்தார் அஸ்ஸலபிய்யாப் பள்ளிவாசலில் மஃரிபுக்கும் இஷாத் தொழுகைக்குமிடையில்  அஷ்ஷெய்க் அபூமுஹம்மத் அப்துல் ஹமீத் அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ் அவர்கள் தனது இலங்கை விஜயத்தின் போது ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ‘அல் அகீததுல் வாஸிதிய்யா” நூலுக்கான விளக்கவுரை வகுப்பை நடாத்தினார்.

இவ்வகுப்பு தமிழ் மொழிபெயர்ப்புடன் நடைபெற்றது.

தமிழ் மொழிபெயர்ப்பு: அபூ உபைதில்லாஹ் சில்மி இப்னு ஷம்சில் ஆப்தீன்

இவ்வகுப்பின் தமிழ் மொழி பெயர்ப்பை இன்ஷா அல்லாஹ் இங்கு செவிமடுக்கவும், தரவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும்

[audio:http://www.salafvoice.org/audio_db/73035763.mp3]

Click Here to Download