ஜுமுஆ- ஷிர்க்கின் கொடியை ஏற்றத் தயாராகும் பலஹத்துறை பெரிய பள்ளி நிர்வாகம்

بسم الله الرحمن الرحيم

பலஹத்துறை நிர்வாகமும் பிடிவாதக்காரர்களும்

அல்லாஹ்வுக்கு இணைவைக்கக்கூடிய

ஷிர்க்கின் கொடியை ஏற்றுவதற்காக

இதோ தயாராகின்றார்கள்.

 

தங்கள் மூதாதையர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட  அந்த

ஷிர்க்கின் பாரம்பரியங்களை அரங்கேற்றுவதற்காக

இதோ தயாராகின்றார்கள்.

 

நிர்வாகிகள் ஊரிலே யாராவது தவறு செய்கின்றபோது கடிதம் அனுப்பி

விசாரணைக்கு அழைக்கின்றார்கள்.

ஆனால் அவர்களோ, அல்லாஹுத்தஆலா எந்தப் பாவத்தைப் பார்த்து

நரகத்திலே நிரந்தரமான பாவம் என்று சொல்கின்றானோ

அந்தப் பாவத்தைச் செய்வதற்கு

இதோ தயாராகின்றார்கள்.

 

சமூகத்தில் கல்வி மற்றும் பொருளாதாரத்தை முன்னேற்றவும்,

கிலாபத் இன்னும் ஒற்றுமையை உருவாக்கவும்

பல சங்கங்களும் தனி நபர்களும் களத்தில் இறங்கி இருக்கின்றன.

ஆனால், நரகத்திலே நிரந்தரமாகத் தள்ளக்கூடிய பாவமான

ஷிர்க்கின் கொடியை ஏற்றுவதற்காக ஒரு கூட்டத்தார்

இதோ தயாராகின்றார்கள்.

 

அல்லாஹ்வுக்கு இணைவைக்கக்கூடிய இந்த ஷிர்க்கை

இந்த ஊரிலே வைத்துக்கொண்டு

எத்தனை சீர்திருத்தங்களையும் ஒற்றுமைகளையும்

மேற்கொண்டாலும் அவைகளுக்கு அல்லாஹ்விடத்திலே

எந்தப் பெறுமதியும் இருக்காது.

 

அவர்கள் செய்கின்ற அனியாயத்தின் காரணமாக

உன்னுடைய ரப்பு எந்தக் கிராமத்தையும் அழித்துவிடமாட்டான்

எதுவரைக்கும்?

அந்தக் கிராமத்திலே இருப்பவர்கள்

சீர்திருத்தவாதிகளாக இருக்கும் வரைக்கும்.

 

போன்ற பல ஷிர்க்கின் (இணைவைத்தலின்) கடுமைகளைப் புரித்துகொள்ள

இந்த ஜுமுஆ உரையைக் இன்ஷா அல்லாஹ் கேளுங்கள். அத்தோடு ஏனையவர்களுக்கும் எத்திவையுங்கள்.

 

ஜுமுஆ உரை: அபூ உபைதில்லாஹ் சில்மி இப்னு ஷம்சில் ஆப்தீன்

[audio:http://www.salafvoice.org/audio_db/51952253.mp3]

Click Here to Download