மூக்கு கண்ணாடி அணிபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சட்டம்

بسم الله الرحمن الرحيم

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

(ஸுஜூதில்) மூக்கு நிலத்தில் படாதவருக்கு தொழுகை கூடாது.

(பார்க்க: தமாமுல் மின்னா, பக்கம்: 170)

இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்:

மூக்கு ஸுஜூதின் இடத்தில் படுவதை தடுக்கும் வகையில் மூக்கு கண்ணாடி அணிந்தவர் ஸுஜூதின் போது அதனைக் கழற்றுவது கட்டாயமாகும்.

(அல்பதாவா: 13/186)