பெருநாள் தக்பீர் சொல்லப் போகிறீர்களா!

بسم الله الرحمن الرحيم

பெருநாள் தக்பீர் விடயத்தில் பின்வரக்கூடிய இரு அறிவிப்புக்களுமே மிகத் தரம் வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன.

الله أكبر، الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد

الله أكبر كبيرا، الله أكبر كبيرا، الله أكبر وأجل الله أكبر، ولله الحمد

- பார்க்க: முஸன்னப் இப்னி அபீ ஷைபா: 5633, 5646

- வழங்கியவர்: அபூ முஹம்மத் அப்துல் ஹமீத் இப்னு யஹ்யா இப்னு ஸைத் அல்ஹஜூரி அஸ்ஸஃகரி ஹபிழஹுல்லாஹ்