நவாகிளுல் இஸ்லாம் எனும் நூலுக்கான விளக்கவுரை – 05

بسم الله الرحمن الرحيم

இஸ்லாத்தைவிட்டும் வெளியேற்றக்கூடிய காரியங்கள்

வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்.

ஐந்தாம் வகுப்பின் உள்ளடக்கம்:

  •  ஷிர்க் என்றால் என்ன?
  •  இபாதத் என்றால் என்ன?
  •  இபாதத்களில் ஷிர்க் எவ்வாறு நுழைந்தது?
  •  கப்ரு வணங்கிகளின் ஆதாரங்கள் யாருடைய ஆதாரங்கள்?
  •  இணைவைப்பாளர்களே! அல்லாஹ் தன் அறிவால் உங்களைச் சூழ்ந்து இருக்கின்றான்.    அவனிடமே கையேந்துங்கள்!
  •  அல்லாஹ்வின் இருப்பு தொடர்பான ஆதாரங்களை எவ்வாறு ஒன்றிணைத்து விளங்குவது?
  •  ஏன் பாவம் செய்கின்றவர்களுக்கு அல்லாஹ்விடத்தில்  நேரடியாகப் பிரார்த்திக்க முடியாதா?

இன்ஷா அல்லாஹ் இந்த நூலின் தொடர் விளக்கவுரையை ஒவ்வொரு வாரமும் எமது இணைய தளத்தில் செவிமடுத்துப் பயன்பெறலாம்.

By Abu Hunaif Muhammadu Hisham Ibn Thoufeeq

[audio: http://www.salafvoice.org/audio_db/30860440.mp3]

Click Here to Download